kerala வைரலான கேரள போலீஸ் வீடியோ நமது நிருபர் மார்ச் 19, 2020 கொரோனா குறித்த விழிப்புணர்வுக் காக கேரள போலீஸ் செய்துள்ள விஷயம் பாராட்டை பெற்றுவருகிறது.